குறுகிய காலத்தில் 30 கோடி சம்பாதித்த தமிழர்.. எப்படி தெரியுமா?

Report
120Shares

வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் செய்தியாக இது இருக்கும் என நினைக்கிறோம்.

105 வகையான தோசை சுட்டு பல கோடி சம்பாதிச்சுட்டு இருக்காரு. மும்பையில் Dosa plazaவை தெரியாதவங்க இருக்க முடியாது, கைல 1ரூபாய் இல்லாம இருந்த இவரு இப்ப பல கோடி சம்பாதிக்ராருன்னா பாரூங்க.

எவ்லோ தோசை சுட்டாலும் தலையில் தொப்பி போட்டு சுத்தமாகத்தான் சமைக்கின்றோம் என்று சொல்கிறார்.

முன்னோரும் எல்லாரும் முதலில் ஒன்னுமே இல்லாம தான் இருந்தாங்க. எத்தனையோ நடிகர், நடிகைகளை பாத்து வியக்கும் நாம், இந்த மாதிரி உயருகின்றவர்களை பாத்து வியக்க தான் வச்சிருக்கு.

5017 total views