பிரபல பாடகி மதம் மாறினாரா?... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்!

Report
1740Shares

இசை உலகில் மட்டுமல்லாமல் சினிமா, கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியானது.

அதில், சுதா ரகுநாதனின் மகள் வெளிநாட்டு நபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனால் பலரும் சுதாரகுநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிருஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும், அவரை இனிமேல் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறித்தியுள்ளனர்.

அத்துடன் அவரது மகள் மாளவிகா திருமணம் செய்துகொள்ளப்போகும், மைக்கேல் என்பவரது நிறத்தையும் குறித்து பலரும் கடுமையான விமரச்னம் எழுப்பி வருகின்றனர். சிலர் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் விமர்சனங்கள் கூறிவருகின்றனர்.