வைரமுத்துவிற்கு வக்காளத்து வாங்கிய நண்பரை விளாசி தள்ளிய பாடலாசிரியை

Report
1606Shares

வைரமுத்து மீது ஒரு பெண் அதிலும் புகழ்பெற்ற பாடகி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கும் நிலையில் அதனை நடுநிலையில் அணுகாமல், வைரமுத்துவுக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியன் ஒரு டுவிட்டை பதிவு செய்தார்.

அது 'இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’ என்ற டுவீட். இந்த டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள் சுபவீ-ஐ அடித்து துவைத்து தொங்கப்போட்டதால் அதிர்ச்சி அடைந்து ஒருசில நிமிடங்களில் அதனை டெலிட் செய்துவிட்டார்.

இந்த நிலையில் பாடலாசிரியர் தாமரை அவர்கள் சுப.வீரபாண்டியன் குறித்து தனது ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவால் சுப.வீரபாண்டியனின் உண்மை முகம் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. கவிஞர் தாமரையின் பதிவு இதுதான்:

இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் ????

50489 total views