ஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்! இப்படி ஒரு சுவாரசியமா..?

Report
514Shares

சிவராத்திரியானது, நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவாராத்திரி, யோக சிவராத்திரி என ஐவகைப்படும். அவற்றுள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மாசி மாத மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.

நித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை வரும்) அனைத்தும் நித்ய சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி : தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி என்று கூறப்படுகின்றது.

மாத சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி, பங்குனி மாதம் முதல் திருதியை, சித்திரை மாத முதல் அஷ்டகம், வைகாசி முதல் அட்டமி, ஆனி சுக்கில அட்டமி, புரட்டாதி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்கில துவாதசி, கார்த்திகை முதல் சப்தமி, மார்கழி இரு பட்ச சதுர்த்தசி, தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள்.

யோக சிவராத்திரி : சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.

மகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.

இந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்து பல கதைகள் உள்ளன.

அவற்றில் ஒரு சுவாரசியமான கதையைக் காண்போமா?

18449 total views