உறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்க ஆசையா?.. இந்த முறையை மட்டுமே கடைபிடியுங்கள்..!

Report
4381Shares

உறவு என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வு தான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டுமென்னும் ஆசையும் தான்.

இயற்கை வழி முறைகளால் உறவில் நீண்ட நேரத்திற்கு இன்பம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

பெண்கள் விரும்புவது என்னவென்றால் பலமான ஆண்களை உறவுக்கு தேர்வு செய்வது தான். ஆனால், ஆண்களோ உறவு விஷயங்களை தவறாக தெரிந்துகொள்கின்றனர்.

மேலும் சீக்கிரமாக விந்தணுக்கள் வெளியேருவதை தவறான ஒரு பழக்கம் எனவும் பலர் மனதில் புகுத்தப்படுகின்றது. இதன் விளைவு உறவுக்கொள்ளும் முன் தேவையான அறிகுறிகளை நீண்ட நேரத்திற்கு இன்பம் பெற நாடுகின்றனர்.

இது தவறான கருத்தாகும். ஆனால், நீண்ட நேரத்துக்கு உறவு கொள்ள ஆசைப்படுபவர்கள் சில செய்முறைகளால் நேரத்தை நீட்டிக்கலாம். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சிந்தனை மாற்றம்:

உங்களுடைய உறவில் உச்சத்தை தொடப்போகிறோம் என்னும் எண்ணம் உதித்தால் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயலுங்கள். உங்கள் சிந்தனையை உறவின் மீது அல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.

இன்பம்:

ஆண்கள் தன் இளமை பருவத்தில் செய்யும் இன்பம் என்பது உறவிற்கான காலத்தை சுருங்க செய்கிறது. அப்போது உங்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம் மற்றும் பயம் காரணமாக விரைவில் இன்பமடைய ஆசைப்படுவீர்கள்.

தனிமையில் இதை செய்யலாம்:

இன்பம் காண்பது தான் உறவுக்கு அடித்தளமாக அமைய, நீங்கள் தனிமையில் காணும் இன்பத்தின் அளவை நீட்டிக்க முயற்சி செய்யலாம். இதன் மூலமாக உறவு கொள்ளும் நேரம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்கு அதிகரிக்கிறது.

loading...