இது தாங்க உண்மையான காதல்!.. வைகைப்புயல் வடிவேலு உருக்கம்

Report
168Shares

காதல் என்ற ஒற்றைசொல் மந்திரம் அழகான ஆழமான உறவை பிரதிபலிக்கும்.

அந்த காலத்தில் காதலன், காதலியை பார்க்க வேண்டுமென்றாலே மணிக்கணக்கில் காத்துக் கிடப்பர்.

ஆனால் இன்றோ போனில் தொடங்கி போனிலே முடிந்துவிடுகிறது சில காதல்கள்.

இந்நிலையில் வைகைப்புயல்வடிவேலு உண்மையான காதல் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

அதில், திருமணத்துக்கு பின்னரே உண்மையான காதல் தொடங்குகிறது.

சந்தோஷம், துக்கம் என அனைத்திலும் ஒன்றாக ஆதரவாக அரவணைப்புடன் இருப்பதே காதல் என தெரிவித்துள்ளார்.

7575 total views