தள்ளாத வயதிலும் ரொமான்ஸில் அசத்தும் காதல் ஜோடி! வைரல் வீடியோ

Report
146Shares

முதுமையான காலத்திலும் 18 வயது காதலர்களை போல் அசத்துகின்றனர் லியோனோ-ஷிர்லி தம்பதியினர்.

திருமண ஜோடிகள் போன்று உடை அணிந்து கொண்டு இவர்கள் கொண்டாடிய 72வது திருமணநாள் வைரலாகி வருகிறது.

அன்றையதினம் கேக் வெட்டி காதலில் அசத்தும் வீடியோ, போட்டோஷீட் படங்கள் டிரெண்டாகி வருகின்றது.

இந்த ஸ்பெஷல் நாளில் ஒருவருக்கொருவர் சிறப்பு பரிசுகளையும் பகிர்ந்து கொண்டதுடன், அடுத்தவருட திருமண நாளை இதை விட சூப்பராக கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.

6281 total views