இந்த படத்தில் புலி எங்கிருக்கிறது? உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?

Report
1323Shares

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த படத்தில் புலி ஒன்று மறைந்துள்ளது, இதை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய வனத்துறை அதிகாரியான ரமேஷ் பிஷ்னாய் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படத்தில் ஒரு மான் ஒன்று மிக சாதாரணமாக நின்று கொண்டிருக்கிறது, சாதாரண நிகழ்வு தானே என்றால் அப்படியில்லை.

அங்கு மறைந்துள்ள புலியால் நிச்சயம் ஒரு பிரளயமே நடந்திருக்கும், ரமேஷ் ஷேர் செய்ய சில மணிநேரங்களில் இப்படம் வைரலானது.

உங்களுக்கும் தெரிகிறதா? அந்த புலி

loading...