ஒரே இரவில் 1746 பேர் மரணம்!... இந்த ஏரி தான் காரணமாம்-- பல ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்

Report
618Shares

மத்திய ஆப்ரிக்காவில் உள்ள ஏரி நயோஸ், வழக்கமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஏரி தான் என்றாலும் இதனால் ஏற்பட்ட பேரழிவு வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

கடந்த 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இரவு 9 மணியளவில் அந்த ஏரியை சுற்றியுள்ள ச்சா, நயோஸ், மற்றும் சுபும் ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு திடீரென சுவாசிக்க முடியாமல் போனது.

அந்த ஏரியை சுற்றி சுமார் 25 கி.மீ தூரத்துக்கு மக்களால் சுவாசிக்க முடியவில்லை,

சிலர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர், என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்பே சிலரின் மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் கசிய தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நபராக மயங்கி விழுந்து உயிரை விட்டனர், சிலர் உயிர்பிழைத்தனர், சுமார் 3 மணிநேரம் கழித்தே நிலைமை சரியானது....

இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள,

loading...