புல்லட்டே எங்கள் கடவுள்!... பூஜை செய்து வழிபடும் மக்கள்- எந்த நாட்டில் தெரியுமா?

Report
219Shares

உலகம் முழுவதும் கடவுள்களுக்கு கோவில்கள் எழுப்பப்படுகின்றன, ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாகனத்துக்கு இந்தியாவில் கோவில் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகருக்கு அருகிலுள்ள பாலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது புல்லட் பாபா கோவில்.

இங்கு வழிபடாமல் பயணித்தவர்கள் தங்கள் பயணங்களில் சிறு சிறு தடங்கல்களையும், விபத்துக்களையும் சந்தித்ததாக கூறுகிறார்கள் இப்பகுதியினர்.

அதுபோல் இந்த சாலையில் வாகனத்தில் பயணிப்பவர்கள் எவருமே, இக்கோவில் பகுதியை கடக்கும் வரை ஓம் பண்ணா விற்கு மதிப்பளிக்கும் விதமாக வேகம் குறைவாகவும், “ஹாரன்” ஒலி எழுப்பாமலும் கடந்து செல்கின்றனர்.

இதற்கு பின்னால் சுவாரசிய வரலாறொன்றும் இருக்கின்றது,

loading...