இரகசியமாக பயங்கர ஆயுதங்கள் தயாரித்த சீனா: வெளிவரும் உண்மைகள்

Report
122Shares

உலகின் அத்தனை நாடுகளும் அச்சத்துடன் உச்சரிக்கும் ஒரே ஒரு பெயர் என்றால் அது சீனா தான்.

குறிப்பாக ஈடு இணையற்ற வல்லரசுகளை கூட இன்று ஆட்டம் காண வைத்துள்ளது.

மூன்றாம் உலகப் போர்க்கு காரணமாகவும், அடுத்த பனிப்போரின் ஒரு பங்காளியாகவும் அமையும் சீனாவின் தந்திரங்கள் குறித்து முழுமையாக உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.

மேலும் விரிவாக பல உண்மைகளை அறிந்து கொள்ள இந்த காணொளியை பார்வையிடுங்கள்.