உயிருடன் எரிக்கப்படும் கொரோனா நோயாளிகள்!... இளம்பெண்ணின் திடுக்கிடும் வீடியோ

Report
870Shares

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்படுவதாக பெண்ணொருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தனது கோர முகத்தை காட்டும் கொரோனா வைரஸால் இதுவரை 2701 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிர்கொல்லி நோயால் 80000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர் பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் எனவும், அரசு அதை மறைப்பதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் காரில் சென்றாவரே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், பல பேருக்கு மூச்சு இருக்கும் போதே பைக்குள் வைத்து மூடப்படுகின்றனர்.

பின்னர் உயிரோடு எரித்து கொல்லப்படுகின்றனர், இதை நான் என் கண்களால் பார்த்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த பதிவானாது டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

26255 total views
loading...