உலக மக்களை அதிரவைத்த தீவு!... இங்கு சென்றால் உயிருடன் திரும்புவது கடினம்?

Report
1213Shares

இந்தியாவிலேயே தனித்து விடப்பட்ட தீவுகளில் ஒன்று வடக்கு சென்டினல் தீவாகும்.

வங்கக்கடல் அருகே அந்தமானில் உள்ள இருக்கும் இத்தீவு ஆதிவாசிகள் வெளி ஆட்களை அனுமதிப்பதில்லை.

18-ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 8000 பேர் வசித்து வந்த நிலையில், தற்போதோ 150 முதல் 100 பேர் வரை வசிக்கின்றனர்.

இங்கு சென்றால் மரணம் நிச்சயம் என பெரும்பாலும் கூறப்பட்டு வரும் நிலையில் ஆனால், இரண்டு இந்தியர்கள் அந்த தீவிற்குச் சென்று ஆதிவாசிகளிடம் பழகி வந்துள்ளனர்.

ஒருவர் மனித இன ஆராய்ச்சியாளர் டிஎன். பண்டிட், இன்னொருவர் முனைவர் மதுபாலா சாட்டோபாத்யாயா.

இதுவரையிலும் அத்தீவுக்கு சென்ற முதல் மற்றும் கடைசி பெண் மதுபாலா தான், வெளியாட்களை கொலை செய்வது ஏன்? அதற்கு என்ன காரணம்? இதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்தது என்ன? என மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள

30935 total views
loading...