பிகினி உடையில் தாய்- மகள்!... 23 வயது வித்தியாசம்- குழம்பி போன நெட்டிசன்கள்

Report
369Shares

கலிபோர்னியாவை சேர்ந்த தாய், மகள் இருவரையும் பார்த்து சகோதரிகளா என கேட்காத நபர்களே இருக்காது என கூறலாம்.

23 வயது வித்தியாசம் இருந்தாலும் மிக இளமையாக வலம் வருகிறார் Joleen Diaz(வயது 43).ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியையான இவருக்கு தன்னுடைய உடலின் மீது ஆழமானகாதல்.

12 வயதாக இருக்கும் போது தோலை பராமரிக்கத் தொடங்கியுள்ளார். வெளியில் சென்றால் Sun Screen, Vitamin C Lotionகள் என தனக்கான பிரத்யேக தயாரிப்புகளை பயன்படுத்திக் கொண்ட Joleen Diaz, தினமும் காலை மற்றும் இரவில் முகத்தை கழுவுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

விளைவு இன்றளவும் Meilani Parks(வயது19) என்ற மகளை காட்டிலும் இளமையாக ஜொலிக்கிறார்.

13 ஆண்டுகளுக்கு முன்னரே கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தாலும் தன்னம்பிக்கையை என்றுமே கைவிட்டதில்லை என்கிறார்.

யதார்த்தமான வாழ்க்கையை வாழ்வதும் தன்னுடைய இளமையின் ரகசியம் என மகிழ்கிறார் Joleen Diaz.

you may like this

loading...