மணப்பெண்ணை கட்டிப்பிடித்த தோழனுக்கு கிடைத்த சரியான பரிசு.... தீயாய் பரவும் காட்சி

Report
1227Shares

நைஜிரியாவில் மணப்பெண்ணை அவரது தோழன் ஒருவர் கட்டிப்பிடிக்கையில் கடுப்பான மாப்பிள்ளை அவரை சரமாரியாக தாக்குவது போன்று ஒருவீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வரைலாகிவருகிறது.

நைஜீரியாவில் ஒரு ஜோடி மணக்கோலத்தில் நின்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க மணப்பெண்ணின் தோழன் ஒருவர் மேடையில் ஏறினார். அப்போது மணப்பெண்ணை தன்னை மறந்த நிலையில், அவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்தார்.

இதனைக் கண்டு பொறுக்க முடியாத புதுமாப்பிள்ளை அவரை சரமாரியாக அடிக்கிறார்.ஆனால் மணப்பெண் இதைக் கண்டு சிரித்தபடியே நிற்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவிற்கு பலரும் பலவிதமான விமர்சனக்களை எழுப்பி வருகின்றனர்.குறிப்பாக மணப்பெண் கட்டிப்பிடிக்கும் போது மணப்பெண் அதற்கு எப்படி சம்மதிக்கலாம்? என்றும் ஒருவேளை அவர் ,அப்பெண்ணின் முன்னாள் காதலராக இருக்கலாம் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

39704 total views