வானில் தோன்றிய திடீர் மாற்றம்... பிரம்மாண்ட துளையால் பீதியில் மக்கள்!

Report
534Shares

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அல் ஐன் ((Al ain)) நகர் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழும் எனக் கூறியுள்ளனர்.

14958 total views