தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோழியை தாக்கிய நடிகர்! பொது இடத்தில் இப்படியா நடந்துக்கொள்வது சீ....

Report
163Shares

ரஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் தனது தோழியை அங்கேயே வைத்து அடித்து நொறுக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

(Dom 2) என்ற டிவி ஷோ ரஷ்யாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாகும். இதில் ஆண்ட்ரே ஷபாரின் ((Andrey Shabarin)) என்ற நடிகர் தனது தோழி ரோசாலியாவுடன் பங்கேற்றார். அப்போது இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஷபாரின் எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து சென்று ரோசாலியாவை சரமாரியாக அடித்தார்.

பின்னர் அவரின் கூந்தலைப் பிடித்து இழுத்து தொடர்ந்து தாக்கினார். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று இருவரையும் பிரித்தனர். இதனைத் தொடர்ந்து ஷபாரின் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இது குறித்த புகைப்படத்தை பார்த்த பலர் அந்த நபரை வசைப்பாடி வருகின்றனர்.

5930 total views