பலர் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டு ஜோடி!.. தீயாய் பரவும் புகைப்படம்

Report
739Shares

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். நமது கலாச்சாரப் பண்பாடு நாகரிகம் ஆங்கிலேயர் ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் காலங்களில்தான் வீரத்தோடும் உணர்வோடும் உரிமையுடன் போராடிக் கட்டிக்காக்கப்பட்டது.

இன்று தமிழ் கலாச்சாரம் தடம் மாறி சென்றுக் கொண்டிருக்கின்றது.

எம்மவர் இன்று கடைப்பிடிக்கும் கலாச்சாரம் ஆங்கிலேய கலாச்சாரம். ஆனால், ஆங்கிலேயரோ எம் கலாச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டு விட்டார்.

இதற்கு சிறந்த எடுத்து காட்டுதான் இந்த ஜோடிகள். தமிழ் கலாச்சார முறைப்படி ஆடை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

28827 total views