27வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்!... தாம்பத்தியத்தால் ஏற்பட்ட பிரச்சினை

Report
684Shares

ரஷ்யாவை சேர்ந்த 87 வயது நடிகர் ஒருவர், அவரது 27 வயது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவான் க்ராஸ்கோ (87). இவர் 3 திருமணங்கள் செய்து, அதன் மூலம் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா க்ராஸ்கோ (27) என்ற பெண்ணை 4-வதாக திருமணம் செய்தார்.

தன்னை விட 60 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இவான் க்ராஸ்கோ கடும்விமர்சனத்துக்கு ஆளானார்.

இதற்கிடையே டாலியா க்ராஸ்கோ (27), தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை விவகாரத்து செய்ய இவான் க்ராஸ்கோ (87) முடிவு செய்துள்ளார்.

23357 total views