கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து.. பலமுறை உருண்ட கார் பலவீனமானவர்கள் தவிர்க்கவும்..

Report
126Shares

ஜெர்மனியில் கார் பந்தயத்தின் போது, விபத்தில் சிக்கிய கார் ஒன்று 15 முறைக்கு மேல் உருண்டது.

நுர்பர்கிரிங் (Nurburgring) என்ற இடத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வீரரான ஜான் ஸாஃப்னர் (John Soffner) என்பவர் வேகமாக காரை ஓட்டி வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில்15 முறைக்கும் மேல் கார் உருண்டு புரண்டது. இந்த விபத்தில் ஸோப்னர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காணொளியை இங்கே அழுத்தி பார்க்கவும்

5796 total views