சூறாவளினா இப்படித்தான் இருக்குமா? சீனாவை புரட்டி போட்ட அதிர்ச்சிக் காணொளி

Report
95Shares

ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்று கேள்விப்பட்டு இருப்போம். அது போன்று சூறாவளி காற்றில் ஏன்னவெள்ளாம் நகரும் தெரியுமா?

குறித்த காணொளியில் சீனாவில் வீசிய சூறாவளி காற்றில் கனரக வாகனங்கள் கூட பறக்கிறது.

வீட்டு கூரைகள், பெரிய கட்டடங்களின் கண்ணாடி கூறைகள், கார்கள் எரிவது போன்ற மாபெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சீனா கடந்த ஒரு வாரமாக பலத்த சூறாவளி மற்றும் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4543 total views