பாம்புடன் உடலுறவு வைத்து விசித்திர குழந்தையை பெற்ற இளம் பெண்! இறுதியில் நடந்த சோகம்?

Report
4402Shares

தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கெஹிண்டே அடெகோக் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார்.

அதாவது, அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடெகோக் கூறினார். அந்த குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.

loading...