கர்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தை திருட்டு! பரிதாபமாக உயிரை விட்ட தோழி..

Report
194Shares

அமெரிக்காவில் அஷ்லைஹ் என்ற பெண்மணி எல்லாரிடத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

படங்களை சமூக வளைதங்களில் பதிவேற்றி குழந்தைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் இவர் கருத்தரிக்கவில்லை. இவரது பதிவுகளைப் பார்த்து இவரது பள்ளித் தோழியான சூட்டன் என்பவர் தொடர்பு கொண்டு தானும் இப்போது கர்ப்பமாக இருப்பதாக சொல்லி பேச ஆரம்பித்துள்ளார்.

இருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

திட்டமிட்டபடி சூட்டனை வீட்டிற்கு வரவழைத்த அஷ்லைஹ் அவரை கொடூரமாக கொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்துவிடுகிறார்.

குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து வீட்டிற்குள் சென்று பொலிஸிக்கு போன் செய்துள்ளார்.

வீட்டில் தனியாக இருக்கும் போது தன்னைப் பார்க்க தோழி வந்ததாகவும் ஆனால் அவள் என்னை கொலை செய்ய முயன்றாள் அந்த நேரத்தில் என்னை தற்காத்துக் கொல்ல அவளை நான் கத்தியால் குத்தினேன் அதில் அவள் இறந்துவிட்டால் இந்த கலேபரத்தில் எனக்கு குறைப்பிரசவம் ஆகிவிட்டது என்றிருக்கிறார்.

விரைந்து வந்த பொலிசார் உண்மையை கண்டுபிடித்தனர் சூட்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது அஷ்லைஹ் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்திருக்கிறார்கள். ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்து விட்டால் குழந்தையை இவர்கள் குறி வைப்பதில்லை மாறாக கர்பிணிப்பெண்களை குறிவைக்கிறார்கள்.
7715 total views