கண் எதிரே பெற்றோர் உயிரழந்ததை பார்த்த மகன்!! கதிகலங்க வைக்கும் சம்பவம்

Report
435Shares

சீனாவில் கண் எதிரே பெற்றோரின் விபத்தில் உயிரழந்ததை பார்த்த கைகுழந்தையை மீட்ட பொலிசார் அக்குழந்தையின் வருங்கால படிப்பிறகான செலவிற்கு நிதி திரட்டியுள்ளனர்.

சீனாவில் Guangxi நகரில் நடந்த எதிர்பாராத விபத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த இரண்டு வயது குழந்தையை மீட்ட பொலிசார் அக்குழந்தை வருங்கால படிப்பு செலவிற்கான நிதியை திரட்டியுள்ளனர்.

இந்த விபத்தை குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணொளியை காண இங்கே அழுத்தவும்..

16432 total views