உலக அழகியை விட அழகு வாய்ந்த 6 வயது சிறுமி!

Report
538Shares

உலகிலேயே மிகவும் அழகு வாய்ந்தவர் என்று இன்ஸ்ட்ராகிராமில் பெயர் சூட்டப்படுபவர் அனாஷ்தியா.

ரஷ்யாவைச் சேர்ந்த குழந்தை மாடலான 6 வயது அனாஷ்தியா. தாயார் அன்னா தன் மகளின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். சிறுமியை பார்த்த இன்ஸ்ட்ராகிராம் நண்பர்களால் அவரின் புகைப்படம் ஆயிரக்கணக்கானவர்களால் அதிக லைக்குகள், கமெண்ட்டுகள் வந்து குவிந்துள்ளது.

அனாஷ்தியாவின் கண்கள் நீல நிறத்தில் அழகுடன் பார்ப்போரை இழுக்குமாம். விதவிதமாக உடைகளை அணிவது இவருக்கு பிடித்த ஒன்று. ’உலகிலேயே மிகவும் அழகு வாய்ந்தவர்’ என்று இன்ஸ்ட்ராகிராமில் பெயர் சூட்டப்படுபவர் அனாஷ்தியா. 5.2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர் அனாஷ்தியாவுக்கு.

அனாஷ்தியா வயதில், தைலானே பிளான்டேவோ குழந்தைகள் இதழான Vogue Enfants என்ற இதழில் இவரதுபுகைப்படம் இடம்பெற்றது.

22317 total views