இயற்கையின் அழகை காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது என்பது இந்த காணொளியை பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக புரியும்.
குறித்த காணொளியில் வானில் இருந்து மழை கொட்ட தொடங்குகிறது. அது தூரத்தில் தொடங்கி மெல்ல மெல்ல அது அருகில் வரும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபோன்ற காணொளிகளை காண்பதற்கு மிகவும் அறிதே. இதுகுறித்த காணொளியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.