புற்று நோய் பரம்பரையாக தாக்கும் கொடிய நோயா? மருத்துவர் கொடுக்கும் விளக்கம்

Report
86Shares

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

புற்றுநோய் உள்ளவர்கள் குணமடைவதற்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் மிகவும் அவசியமானதாகும்.

அவர்களின் சிகிச்சை காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணும் போது தான் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ முடியும். கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இப்படியான சூழலில் புற்றுநோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

loading...