உடல் பருமன், கொழுப்பை குறைத்து 100 வருடங்கள் வாழ வேண்டுமா?.. இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம்

Report
323Shares

100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் நீங்களும் நிச்சயம் பயன்படுத்துவீங்க.

அப்படியென்ன நன்மைகள் தெரியுமா?

பொதுவாகவே எந்தவொரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும். ஒரு சில உணவுப் பொருட்கள் ஒருசிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன் பின்னர் சளி பிடித்தல், தலைவலி, வாந்தி, மயக்கம் என அடுத்தடுத்து சந்திக்க நேரிடும்.

ஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

கருஞ்சீரகத்தின் நன்மைகள்:

  • கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும்.
  • இது தாய்மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது.
  • இதேபோன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப்படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பினை அகற்றுகின்றது.
  • இதற்கு கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
  • மற்றொரு விஷயம் என்னவென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி, இருமல் இவை அனைத்திற்கும் அருமையான மருந்தாக செயல்படுகின்றது.

14073 total views
loading...