சுவாச வழியில் உணவு பொருள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உயிரை காக்க உடனே பகிருங்கள்

Report
261Shares

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற பழமொழியை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.

எந்த நோயாக இருந்தாலும் அது குறிவைப்பது நமது மூச்சை தான். சுவாசம் தான் நமது உயிரை காக்கும் கவசம்.

அதற்கே சிரமப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருகின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பழைய பாட்டிகள் தான் மூச்சு விட சிரமப்படுவார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் இளம் காளைகளே மூச்சுவிட சிரமப்படுகின்றனர். அது மாத்திரம் இல்லை, சில சமயம் நாம் சாப்பிடும் உணவு சுவாச குழாயில் சிக்கினாலும் சுவாச பிரச்சினை வரும்.

அப்படி சில சமயம் உணவு சிக்கினால் பதற்றப்பட தேவையில்லை. இப்படி செய்யுங்கள் உடனே காப்பாற்றி விடலாம்.

மனிதன் காணொளிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்....

8626 total views