கடவுளை நேரில் காண வேண்டுமா?.. பிறந்ததும் எமனிடம் சென்ற குழந்தை... மீட்க போராடும் மருத்துவர்கள்

Report
377Shares

கடவுளை நேரில் காண வேண்டுமா? என்ற கேள்வியுடன் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது காணொளி ஒன்று.

ஒருவர் மரணிக்கும் போது அவரை நொடிப்பொழுதில் மற்றொரு மனிதர் காப்பாற்றும் போது அவர்தான் அவருக்கு கடவுளாக மாறிவிடுகிறார்.

அம்மாதிரியான காட்சியே இதுவாகும். பிறந்ததும் எந்தவொரு அசைவின்று இதயத்துடிப்பு நின்ற நிலையில் காணப்படும் குழந்தை ஒன்றினை மருத்துவக்குழு ஒன்று பயங்கர கஷ்டத்தின் மத்தியில் அக்குழந்தையைக் காப்பாற்றியுள்ள இந்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. இப்படிப்பட்டவர்களை கடவுள் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லையே?...

16943 total views