மணப்பெண்ணின் பாசப்போராட்டம்.... அவதானித்த யாரும் கண்கலங்காமல் இருக்க மாட்டார்கள்!

Report
398Shares

திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். தனது வாழ்நாள் முழுவதும் வரப்போகும் சொந்தத்தை தனக்கென சொந்தமாக்குவதே திருமணமாகும்.

இதில் மணமகளுக்கு மட்டும் ஏதோ ஒரு பயம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். காரணம் தனது பிறந்த வீட்டினையும், சொந்தங்களையும் விட்டு புதிதாக ஒரு குடும்பத்தினை சொந்தமாக்கிக் கொள்வதாகும்.

இங்கும் மணப்பெண் ஒருவர் திருமணம் முடிந்த பின்பு தனது கணவர் வீட்டுக் செல்லும் முன்பு தனது தாய்வீட்டினை பிரியமுடியாமல் கண்ணீர் சிந்தும் காட்சியே இதுவாகும். ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் இத்தருணம் எவ்வளவு வலி உள்ளதாய் இருக்கும்?

14520 total views