என்னடா இது புது திருட்டா இருக்கு? விழித்துக்கொள்ளுங்கள் மக்களே...

Report
889Shares

என்ன தான் தொழில்நூட்பம் வந்தாலும் இந்த திருட்டை யாராலும் தடுக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

கமெரா இருப்பது தெரிந்தும் திருட நினைப்பவர்கள் அதன் மூலம் பின் பொலிஸ் நம்மை கண்டுபிடிப்பார்கள் என தெரிந்தும் அந்த அசிங்கத்தை பலர் செய்துவருகின்றனர்.

இக்காணொளியிலும் ஒருவர் நகைகடையில் கமெரா இருப்பது தெரிந்தும் அங்குள்ள செயின்களை போட்டு கண்ணாடியில் பார்த்து வருகிறார். கடைகாரர் அந்த பக்கம் திரும்புவதற்குள் அந்த செயினுடன் வெளியே ஒடி தப்பிக்கிறார்.

இது குறித்த காணொளியை நீங்களே பாருங்கள்...

39308 total views