சிவாலயங்களில் நந்தியை வழிபடும் முறை

Report
191Shares

பொதுவாக, சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கும் என பார்ப்போம்.

3 முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.

5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.

7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.

9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.

11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.

13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

15 முறை வலம்வந்தால் – செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.

17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.

108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன்.

1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.

7225 total views