ஆஹா என்ன ஒரு ஸ்டெப்ஸ்...! நடன தேவதைகள் பூமி வந்தால் நிச்சயம் தோல்விதான்! மில்லியன் மக்கள் ரசித்த காட்சி

Report
202Shares

குழந்தைகளை ரசிப்பது என்றாலே அதில் ஒரு தனி சுகம் தான். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் அருமையாக இருக்கும்.

இப்போது உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள பல திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

அதில் குழந்தைகள் மிகவும் ரசித்து செய்வது நடனம்.

இரண்டு சிறுவர்கள் ஜோடியாக நடனம் ஆடும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.