இந்த அழகு பெண் குழந்தை என்ன செய்யிறாங்க தெரியுமா? கோடி கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத வரம்.. என்ன ஒரு சாமத்தியம்!

Report
350Shares

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய், தந்தை என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு என்றால் அம்மாவை விட அப்பா தான் என்று சொல்வார்கள்.

அதே போல் அப்பாவுக்கும் தன் பெண் பிள்ளையைத்தான் ரொம்ப பிடிக்கும். அது உண்மை தான். அம்மா பாசம் காண்பிக்க என்றால், அப்பா பாதுகாப்புக்கும், அன்புக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி அந்த அளவு பாசம் வைத்திருக்கும் அப்பாவிற்கு தான் பெண் குழந்தையின் அன்பை ரசிக்க தெரியும். இங்கு ஒரு தந்தை குழந்தைக்கு பாசமாக எல்லாவற்றையும் கற்று கொடுக்கின்றார்.

ஆனால், அந்த குழந்தை தந்தைக்கு சாமத்தியமாக பாடம் புகட்டுகின்றார். நீங்களே இந்த காட்சியை பாருங்கள். கோடி கொட்டி கொடுத்தாலும் தந்தைக்கு கிடைக்காத வரம் இது.

loading...