மனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி!

Report
3330Shares

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, இளைஞர் ஒருவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

அவர் பத்தாம் வகுப்புத்தான் படித்தாலும் இணையதளம், மற்றும் கம்பியூட்டரில் கில்லாடியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவிகளுடன் உறவு வைத்துகொள்வதை வீடியோவாக எடுத்து, அதை தனது சப்ஸ்கிரைபர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும், இதற்காக தனது வாடிக்கையாளர்களிடம், உடலை மட்டும் பார்ப்பதற்கும், முகத்தைப் பார்ப்பதற்கும் என தனித்தனியே கட்டணம் வசூலித்து அதன் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதித்துள்ளார்.

இதனால், அவரது இரண்டாவது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நபரின் குற்றத்திற்கு முதல்மனைவி உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.