தான் வாழ்ந்த வீட்டில் SPBயின் கடைசி நிமிடங்கள்! மரண ஓலத்துடன் அலையென திரண்ட மக்கள் கூட்டாம்… தீயாய் பரவும் காட்சி

Report
986Shares

கொரோனாவால் கடந்த மாதம் 5ம் திகதியில் இருந்து மருத்துவமனையில் இருந்து வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மரண செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் இந்த ஆண்டு இதை விட மோசமாக முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்வையிட எஸ்.பி.பியின் ரசிகர்கள், திரைத்துறையினர் என மக்கள் கூட்டம் அலை மோதியுள்ளது.

இதனால், அங்கு தொடர்ந்து எஸ்.பி.பியின் உடலை வைத்திருக்காமல் அவரது இறுதிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தான் வாழ்ந்த வீட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கடைசி நிமிடங்களின் காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...