11 வயது மகனை தலைகீழாய் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்.... தீயாய் பரவும் காட்சி

Report
819Shares

உத்திரபிதேசம் ஆக்ரா பகுதியில் 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து தந்தை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தந்தையின் பெயர் குட்டு கான் என்றும் வீட்டிலிருந்த சில பொருட்களை திருடி அதற்கு பதிலாக திண்பண்டம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி சண்டையிட்டு சென்றதால் கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் பெற்ற மகன் என்றும் பாராமல் இவ்வாறு செய்துள்ளதுடன், சிறுவன் மீது சுடுதண்ணீரையும் ஊற்றியுள்ளார்.

தற்போது பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்..
loading...