மாத்திரை வாங்க கடைக்கு வந்த இளைஞர்... பொலிசாரிடம் சிக்கி பட்ட கஷ்டம்! தீயாய் பரவும் காட்சி

Report
413Shares

சமீபத்தில் நடந்த சாத்தான் குளம் பிரச்சினை மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இளைஞர் ஒருவரை பொலிசார் வலுக்கட்டாயமாக பொலிஸ் வாகனத்தில் ஏற்றும் காணொளி தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காட்சி அரும்பாக்கம் MMDA பகுதி மார்க்கெட் அருகிலுள்ள குமரன் சில்க்ஸ் அருகே நடந்துள்ளது. மாத்திரை வாங்க கையில் மாத்திரை அட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறி அடித்து இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுகின்றனர்.

கடந்த 22ம் திகதி பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்த தந்தை, மகன் பிரச்சினை நாடு அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொலிசாரின் அராஜகம் நாளுக்கு நாள் காணொளியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

loading...