கொரோனாவினால் மூச்சு விட குழந்தைகள் படும் கஷ்டம்... மருத்துவர் வெளியிட்ட காணொளி! அவதானம் மக்களே

Report
780Shares

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது.

ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து மக்களை நோய் தொற்று ஏற்படாமல் காப்பாற்றுவதற்கு அரசு பல வழிகளைப் பின்பற்றி வருகின்றது.

ஆனால் இந்த ஊரடங்கினை அவ்வளவாக யாரும் பொருட்படுத்தாமல், வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். குறித்த நோயின் தாக்கம் தெரியாமல் இவ்வாறு காணப்படும் அனைவருக்கும் சற்று பயத்தினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி இதோ...

loading...