கொரோனா ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகை கவுதமி...

Report
760Shares

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வெகு தீவிரமாக தனது வேலையைக் காட்டி வருகின்றது.

இந்நிலையில் நடிகை கவுதமி தனது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள கவுதமியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் 14 நாட்கள் தனிமைபடுத்துவதற்கான ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்.

இதற்குக் காரணம் கவுதமி சில தினங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாம்.

loading...