வெளியே அலைந்து திரிந்த இளைஞர்களை நடு ரோட்டில் உக்கி போட வைத்த போலீஸார்! குவியும் பாராட்டுக்கள்

Report
1306Shares

கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீஸார் தோப்புக் கரணம் போட வைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.

இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த இணையவாசிகள் போலீஸாருக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

loading...