என் ரோல் மாடலே நித்தி தான்.. தமிழர்களுக்காக புதியதாக தீவு வாங்கபோகும் சீமானின் அதிரடி..!

Report
654Shares

நித்தியானந்தா தான் தன் வழிகாட்டி அவரை போல் 200 கோடி ரூபாய் கொடுத்து 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தமிழர்களை குடியேற வைக்க போகிறேன் என கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நித்தியானந்தாவை தனது ரோல் மாடல் என்றும் அவரை பின்பற்றி 200 கோடி ரூபாய் செலவில் 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தூய தமிழர்களை குடி அமர்த்த போவதாக தெரிவித்துள்ளார்.

அந்த தீவில் உள்ளே வரும்போதே சாதியை செருப்பு வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும், மதத்தை வெளியே விட்டுட்டு உள்ளே வர வேண்டும் என தெவித்தார்.

மேலும், ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தான் ஆட்சிக்கு வந்ததும் அடி இருக்கு என்றும் சீமான் எச்சரித்தார்.

22958 total views
loading...