கையில் மது போத்தலுடன் பள்ளி சீருடையில் காட்டுக்குள் மாணவிகள் அடிக்கும் கூத்து... கதிகலங்க வைக்கும் காட்சி

Report
1103Shares

பள்ளிபடிக்கும் மாணவிகள் மூன்று பேர் காட்டுப்பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இன்று பெற்றோர்கள் பெண்பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை படிக்க அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிலர் தவறான வழியில் செல்வது வேதனையை அளித்துள்ளது.

பள்ளி சீருடையினை அணிந்துகொண்டு பக்கத்தில் பேக், மது போத்தல், டம்ளர், ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ் என இவர்களின் அலப்பறை ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் கதிகலங்க வைத்துள்ளது.

பயமா இருக்கு... யாரும் வந்திடாமல் என்று கூறிக்கொண்டே இவ்வாறு காணொளியினையும் எடுத்துள்ளது வேதனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

காணொளி இங்கே அழுத்திப் பார்க்கவும்...

39180 total views
loading...