பல்வேறு ஆண்களுடன் பழக்கம்!... பிரபலமாக வலம்வந்த இளம்பெண்ணுக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி

Report
619Shares

டிக்டாக் செயலிக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதை மீண்டும் நிரூபிக்கும்வண்ணம் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது தங்களுடைய ஊர் பெயரை கெடுத்ததாக இரண்டு இளம்பெண்களை ஊரை விட்டு வெளியேற்றிய சம்பவம் நடந்துள்ளது.

தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரைசுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம்..!

ராணுவத்தில் கணவர் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி, ஐட்டம் பாடல்களுக்கு டிக்டாக் வெளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.

சமீபத்தில் கூட சுகந்திக்கு எதிராக இருபெண்கள் பொலிசில் புகார் அளித்தனர், இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் சுகந்திக்கு பிரச்சனை எழ, அந்நபர் நாகலாபுரத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகலாபுரம் கிராம மக்கள் டிக்டாக்கில் டவுன் பஸ் போல வலம் வந்த சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரைவிட்டு துரத்தி அடிக்க பொங்கி எழுந்தனர்.

மேலும் அவர்கள் நிரந்தரமாக ஊருக்குள் வர தடை விதிக்க வேண்டும் என பழனிச்செட்டிப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

20590 total views
loading...