காதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி!

Report
544Shares

கடந்த மூன்று நாட்களாக சமூகவலைதளங்களில் தீயாய் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அசான் என்பவர் அவரது பிறந்த நாள் விழாவிற்காக, அவரது நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும், அதில் இலங்கை நடிகையாக இருக்கும் அவரது காதலியையும் வரவைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அசானின் பிறந்த நாளுக்கு வந்த காதலி தனது காதலனுக்கு போன் ஒன்றை பரிசாக வழங்கினார்.அந்த போனில் காதலனுக்கு சர்ப்ரைஸ் என்ற பெயரில், அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்சியை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அதன்பின், அசான் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவ செய்தார். தற்போது, இவர்களை வைத்து தான், சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ வெளியான அவமானம் தாங்க முடியாமல் அந்த பெண் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும், சொந்த ஊரான ஆந்திரா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்தப்பெண் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்னைக் காப்பாற்ற வேண்டும் எனவும் வீடியோவை வைத்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவமானது சமூக வலைத்தள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

18283 total views