லாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..!

Report
483Shares

கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், லாரி டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் நான்கு பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், குற்றவாளிகள் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட்டததாக தெரிவித்தனர்.

தற்போது ஹைதராபாத் பெண் மருத்துவரை சுங்கச்சாவடியில் இருந்து லாரியில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது.

loading...