எனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு.. முதன் முறையாக வாய் திறந்து உண்மையை உடைத்து பேசிய மகாலஷ்மி..!

Report
509Shares

கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை பிரபலங்கள் ஈஸ்வர், மகாலஷ்மி, ஜெயஸ்ரீ கள்ளக்காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அதில், தனது கணவர் ஈஸ்வருக்கும், மகாலஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாகவும், குடித்துவிட்டு வந்து தன் மகளையும் தப்பான எண்ணத்தில் தொடுவதாகவும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.

அதன் பின்னர் காவலர்களின் விசாரணையில் இருந்து வெளியே வந்த ஈஸ்வர், பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். அதில், மனைவி ஜெயஸ்ரீ கூறுவதும் அனைத்தும் நாடகம் என கூறி பரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் தீயாய் கொழுந்துவிட்டு எறிய இதுவரை சம்பந்தப்பட்ட நடிகை மகாலஷ்மி இதைப்பற்றி முதன் முறையாக பேசியுள்ளார்.

அதில், ”எனது கணவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் எங்களுக்குள் விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும், ஈஸ்வர் தனக்கு ஒரு நண்பர் மட்டுமே, அவரை திருமணம் செய்துகொள்ளும் என்னமோ அல்லது எங்களுக்குள் எந்த உறவோ கிடையாது.

மேலும், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனது கணவருக்கு தோழியாம். 7 வருட திருமண வாழ்க்கையில் இந்த தகவல் இதுவரை எனக்கு தெரியாது. அப்படியென்றால் எனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் என்ன உறவு”? என கேள்வி எழுப்பியுள்ளார் மகாலஷ்மி.