தண்ணீரில் மூழ்கி அணுஅணுவாக உயிரைவிட்ட நபர்... கரையில் இருந்து வேடிக்கை பார்த்த நண்பர்! பதற வைக்கும் காட்சி

Report
473Shares

இந்திய மாநிலமான கர்நாடகாவின் கலபுராக்கி மாவட்டத்தில் நண்பன் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பதை வேடிக்கை பார்த்த நண்பர்கள் வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞரின் பெயர் ஜாஃபர் அபுப்(22). நண்பர்களுடன் மது அருந்திவிட்டு குட்டையில் குளிப்பதற்கு குதித்துள்ளார். இதனை ஒரு நபர் காணொளியாகவும், ஒருவர் கரையில் இருந்துவிட்டு அதனை வேடிக்கையும் பார்த்துள்ளனர்.

குட்டையில் குதித்த இளைஞர் கரையேறும் தருணத்தில் சுயநினைவினை இழந்ததால் மீண்டும் தண்ணீருக்குள் சென்றுள்ளார். இதனை நண்பர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காட்சி காண்பவர்களை பதற வைத்துள்ளது. மேலும் இக்குட்டையின் கரையில் பெண்கள் துணி துவைத்துக்கொண்டும் இருந்துள்ளது காட்சியில் பதிவாகியுள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
loading...