நிர்வாண ஓவியங்களை வரைந்து கலக்கி வரும் பெண்.. ஓவியத்தின் மூலம் என்ன சொல்கிறார்..!

Report
273Shares

சென்னையை சேர்ந்த ரம்யா சதாசிவம் என்ற பெண் ஒருவர் தன் ஓவியங்களின் மூலம் அவரின் திறமையை நிரூபித்து வருகிறார்.

ஓவியத்தை பற்றி அவர் கூறியதாவது, நிர்வாண ஓவியங்களை வரைந்து, முகநூல் பக்கத்தில் வெளியிடுகிறீர்கள் அது பற்றி நெகட்டிவ் விமர்சனம் உங்களுக்கு என்ன வருகிறது என கேட்டதற்கு, ”ரொம்ப மோசமான வார்த்தைகளால் விமர்ச்சிக்கிறார்கள்.

ஓவியம் என்பது ஒரு கலை, ஆனால் தவறான நோக்கத்தில் விமர்சனங்களை வீசுகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பல சுவாரசியமான விடயங்களை இந்த வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார்..

loading...